Dmk4tn

Dmk4tn "I belong to dravidian stock"
நான் திராவிட இனத்தைச் சேர?

🖤❤️ “INDIA கூட்டணிக்கா? இல்ல Instagram அரசியலா?” 🖤❤️🔥 ராகுல் காந்தியின் முதுகில் குத்த விஜய் ரெடியாகி வருகிறார்!இதனால்தா...
19/05/2026

🖤❤️ “INDIA கூட்டணிக்கா? இல்ல Instagram அரசியலா?” 🖤❤️

🔥 ராகுல் காந்தியின் முதுகில் குத்த விஜய் ரெடியாகி வருகிறார்!
இதனால்தான் பலர் சொல்கிறார்கள் —
“விஜய் = BJP-யின் B Team” என்று.

• இன்று social media மோஹத்தில்
Congress ஆதரவாளர்களே கை கோர்த்துக் கொண்டிருக்கலாம்…
ஆனால் போகப் போக political reality அவர்களுக்கே புரியும்.

• “மோடி vs ராகுல் காந்தி” என்ற தேசிய narrative-ஐ dilute பண்ணுவது
யாருக்கு லாபம்?
➡️ நேரடியாக BJPக்கு தான்.

• Opposition unity strong ஆக வேண்டிய நேரத்தில்
“நான் தான் next PM” என்ற Instagram hype politics
எதிர்க்கட்சிகளுக்கே damage.

• Cinema fanbase வைத்து
Prime Minister narrative build பண்ணலாம்…
ஆனா இந்திய அரசியலை நடத்த முடியாது.

• Viral reels, fan edits, hashtag trends…
இவை election ground reality கிடையாது.

🔥 GEN Zக்கு புரிய வேண்டிய point:
Opposition vote split ஆனா
BJP vote consolidate ஆகும்.
அதுதான் BJP-யின் biggest strategy.

• அதனால்தான் பலருக்கு சந்தேகம்:
“விஜய் unknowinglyஆ? knowinglyஆ?
BJPக்கு advantage create பண்ணுறாரா?”

🖤❤️ இன்று புரியாமல் இருக்கலாம்…
ஆனால் இன்னும் சில காலங்களில்
எங்கள் தலைவர் M. K. Stalin அவர்களின் அரசியல் maturity, alliance clarity, secular stand —
அதன் அருமை அனைவருக்கும் புரியும்.

⚡ DMK Stand:
• Ideology first
• BJPக்கு நேரடி எதிர்ப்பு
• Secular India support
• Alliance politics முக்கியம்
• Ground work > Instagram reels

இன்று புதுக்கோட்டை மாநகர 16வது வார்டில், மாநகர இளைஞர் அணியுடன் இணைந்துநமது வெற்றி வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா🏴🚩 அவர்...
16/04/2026

இன்று புதுக்கோட்டை மாநகர 16வது வார்டில், மாநகர இளைஞர் அணியுடன் இணைந்து
நமது வெற்றி வேட்பாளர் டாக்டர்
வை.முத்துராஜா🏴🚩 அவர்களுக்கு
பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த உற்சாகமான தருணம்! 💥
இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் அண்ணன் ராஜேஷ்,🏴🚩
மாமன்ற உறுப்பினர் அன்பு மாமா பழனிவேல்🏴🚩
மாநகர இளைஞர் அணி பொறுப்பாளர் ஹரி🏴🚩
#அண்ணாதுரை 🏴🚩
மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு
வெற்றிக்கான பாதையை உறுதியாக்கினர்! 🔥
DrMuthuraja Rajesh SouthernAsif Pudukkottai DravidianModel VoteForDMK DMKYouthWing 🔥

16/04/2026

இன்று புதுக்கோட்டை மாநகர 16வது வார்டில், மாநகர இளைஞர் அணியுடன் இணைந்து
நமது வெற்றி வேட்பாளர் டாக்டர்
வை.முத்துராஜா🏴🚩 அவர்களுக்கு
பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த உற்சாகமான தருணம்! 💥
இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் அண்ணன் ராஜேஷ்,🏴🚩
மாமன்ற உறுப்பினர் அன்பு மாமா பழனிவேல்🏴🚩
மாநகர இளைஞர் அணி பொறுப்பாளர் ஹரி🏴🚩
#அண்ணாதுரை 🏴🚩
மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு
வெற்றிக்கான பாதையை உறுதியாக்கினர்! 🔥
DrMuthuraja Rajesh SouthernAsif Pudukkottai DravidianModel VoteForDMK DMKYouthWing 🔥

15/04/2026

இன்று புதுக்கோட்டை மாநகர 16வது வார்டில் கழக உடன் பிறப்புகளுடன் இணைந்து, அந்தப் பகுதி மக்களின் அன்பும் ஆதரவும் சூழ, நமது கழகத்தின் புதுக்கோட்டை வெற்றி வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் உற்சாகமாக ஈடுபட்டோம்!
🔥 மக்கள் அலை எழுகிறது…
🔥 உதய சூரியன் மீண்டும் உதிக்கிறது…
🔥 வெற்றி நிச்சயம்… இது மக்கள் தீர்ப்பு!
💥 “ஒரு வாக்கு மாற்றம் அல்ல… ஒரு தலைமுறை மாற்றம்!” 💥
🏴🚩
🏴🚩
🏴🚩
🏴🚩
#வெற்றி_வேட்பாளர் 🏴🚩
#சதர்ன்ஆசிப் 🏴🚩
#உதயசூரியன்
#16வது_வார்டு


நமது கழகத்தில் இணைத்துக்கொண்டதை தொடர்ந்து முன்னாள் நகர்மன்ற தலைவர், புதுக்கோட்டை ராஜா பர்னிச்சர்  உரிமையாளர் அருமை அண்ணன...
19/03/2026

நமது கழகத்தில் இணைத்துக்கொண்டதை தொடர்ந்து முன்னாள் நகர்மன்ற தலைவர், புதுக்கோட்டை ராஜா பர்னிச்சர் உரிமையாளர் அருமை அண்ணன் #ராஜசேகர் அவர்கள்,
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதையை தேர்ந்தெடுத்து இணைந்திருப்பது — இது சாதாரண இணைப்பு அல்ல, மாற்றத்தின் தொடக்கம்! 🔥
அவரது மரியாதை நிமித்தமான இல்ல வருகை, நம் இயக்கத்தின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் ஒரு புதிய அடையாளம்! 🏴🚩
இந்த சந்திப்பில், அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட அமைப்பாளர் அன்பு அண்ணன் #முல்லை முபாரக்
மாவட்ட விளையாட்டு துறை துணை அமைப்பாளர் எம். #ரமேஷ் Ramesh Tcr
மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் #ஹரிஹரன் Hariharan Dmk ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கழகத்தின் வளர்ச்சி பாதை தொடர்கிறது! 🏴🚩
— சதர்ன் ஆசிப்
16வது வட்ட கழக செயலாளர்
புதுக்கோட்டை
🏴🚩
🏴🚩
🏴🚩
#சதர்ன்ஆசிப் 🏴🚩

03/10/2025

“சதி கூட்டம் எறியும் அவதூறு குப்பைகள்,
தமிழக இளைஞர்களின் கல்வி வெற்றியை மறைக்க முடியாது!

நடிகர் மாயைக்கு அடிமை ஆகும் கூட்டம் உண்டு,
ஆனால் எங்கள் இளைஞர்கள் – திராவிடக் கல்வியின் நம்பிக்கைக் கீற்று!

இந்த வெற்றிக்கு வேரும், சிறகும் – திராவிட இயக்கம்!🏴🚩
திமுக காட்டும் கல்விப் பாதைதான் இளையோரின் எதிர்காலம்!!”🏴🚩
#திமுக🏴🚩 🖤❤️ 🖤❤️ 🖤❤️ 🖤❤️
#சதர்ன்ஆசிப் 🏴🚩

மார்ச் 01 பிறந்தநாள் காணும் திராவிடசூரியனே உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்இப்படிக்குS.சதர்ன் ஆசிப் B.Tech16வது வட்ட கழக செ...
01/03/2025

மார்ச் 01 பிறந்தநாள் காணும் திராவிடசூரியனே உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்

இப்படிக்கு
S.சதர்ன் ஆசிப் B.Tech
16வது வட்ட கழக செயலாளர்

ஏப்ரல் 4 மாலைதிருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்தியா கூட்டணி  மறுமலர்ச்சி திமுக கட்சியின் வேட்பாளர் திரு ...
04/04/2024

ஏப்ரல் 4 மாலை
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்தியா கூட்டணி மறுமலர்ச்சி திமுக கட்சியின் வேட்பாளர்
திரு #துரை_வைகோ அவர்களுக்கு #தீப்பெட்டி சின்னத்திற்கு
புதுக்கோட்டை டவுன் தெருக்கு 3ம் விதி 16வது வார்டு பகுதியில் வட்ட கழக செயலாளர்
திரு #சதார்ன்ஆசிப் அவர்கள் தலைமையில் வட்ட கழக பிரதிநிதி #சுப்பிரமணி #சேகர் வட்ட கழக துணை செயலாளர் #வரிசைமுகம்மது
#வள்ளிகன்னு
கழக நிர்வாகி #சதாம்உசைன் #பாலசுப்பிரமணி #பாபுபாய்
அவர்கள்
மற்றும் மாநகர , வட்ட கழக நிர்வாகிகள்
கூட்டணி கட்சி நண்பர்களுடன் வாக்கு சேகரித்த நிகழ்வில்

கழகம் ஆட்சி அமைக்கின்ற போதெல்லாம் வேலைவாய்ப்புக்கும் - வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான திறன் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம...
23/01/2024

கழகம் ஆட்சி அமைக்கின்ற போதெல்லாம் வேலைவாய்ப்புக்கும் - வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான திறன் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்த சாதனைகளை, "கழக ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலை வாய்ப்பும்" எனும் தலைப்பில், நம் 🏴🚩DMK Youth Wing மாநில மாநாட்டில் உரையாற்றிய மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர்
🖤❤️எம்.எம் அப்துல்லா MBA.,MP.,🖤❤️
எம்.எம்.அப்துல்லா M M Abdulla அவர்களுக்கு அன்பும், வாழ்த்தும் 💐

என்றும் உங்கள் வழியில் 🖤❤️
வேலைவாய்ப்புகளை பெருக்கி, வளமான தமிழ் நாட்டை வளர்த்தெடுப்போம்..!



#எம்.எம்.அப்துல்லா M M Abdulla




Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when Dmk4tn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dmk4tn:

Share