Namma Tiruchengode

Namma Tiruchengode Tiruchengode Constituency News and Information page

           #மின்வெட்டு  #ஏமப்பள்ளி  #பராமரிப்புப்பணி
17/12/2025

#மின்வெட்டு #ஏமப்பள்ளி #பராமரிப்புப்பணி

14/12/2025

தவெக முதல் வேட்பாளர் இவரா? திருச்செங்கோட்டில் நடந்த பரபரப்பு! | TVK Arunraj IRS

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் முதல் வேட்பாளராக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் அறிவிக்கப்படலாம் எனப் பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யார் இந்த அருண்ராஜ்?

1997-ல் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர், பின்னர் மருத்துவர், அதன்பின் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐஆர்எஸ் அதிகாரி என சாதித்த இவர், திடீரென வேலையை ராஜினாமா செய்துவிட்டு தளபதி விஜயுடன் இணைந்தது ஏன்?

இவருக்கும் திருச்செங்கோடு தொகுதிக்கும் என்ன தொடர்பு? முழு விவரம் இந்த வீடியோவில்.

We discuss the background of Mr. Arunraj (Ex-IRS), who is currently the Policy Propaganda General Secretary of Tamilaga Vettri Kazhagam (TVK). Is he the TVK candidate for the Tiruchengode constituency in the upcoming 2026 election? Watch the full video to know about the buzz created in the recent TVK meeting attended by Bussy Anand.

திருச்செங்கோடு நகராட்சி அதிரடி, இனி கண்ட இடங்களில் கடை போட முடியாது.திருச்செங்கோடு நகரில் பண்டிகை மற்றும் முகூர்த்த காலங...
25/09/2025

திருச்செங்கோடு நகராட்சி அதிரடி, இனி கண்ட இடங்களில் கடை போட முடியாது.

திருச்செங்கோடு நகரில் பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கென 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மாற்றங்கள், விதிமுறைகள் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

#திருச்செங்கோடு

https://www.instagram.com/reel/DO_hwahicCt/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது!நான்காம் நாள் விழாவில், பத்திரகாளியம்மன் கோவிலில் த...
25/09/2025

திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது!

நான்காம் நாள் விழாவில், பத்திரகாளியம்மன் கோவிலில் திருமணத்தடை நீக்கும் வளையல் அலங்காரத்திலும், பெரிய மாரியம்மன் கோவிலில் லிங்க தாரணியாகவும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும், கொல்லப்பட்டியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இயேசு பிறப்பு, கீதா உபதேசம் போன்ற காட்சிகளுடன் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீட்டு கொலு அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவில் திருச்செங்கோட்டின் நவராத்திரி கொண்டாட்டங்களைக் கண்டு மகிழுங்கள்!

#திருச்செங்கோடு #நவராத்திரி #கொலு #பக்தி #கோவில் #ஆர்த்தநாரீஸ்வரர்

https://www.instagram.com/reel/DPCMlAVAPbK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://youtube.com/shorts/5LBxRc4-G_M?si=WzwHuS4F34q9v35I
08/09/2025

https://youtube.com/shorts/5LBxRc4-G_M?si=WzwHuS4F34q9v35I

திருச்செங்கோடு பெரிய ஓங்காளியம்மன் கோவிலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ....

https://www.instagram.com/reel/DOSpMn8AK1M/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==திருச்செங்கோடு புதிய பேருந்...
07/09/2025

https://www.instagram.com/reel/DOSpMn8AK1M/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மன் குளத்தின் நடைபாதையில் குப்பைகள் அதிகமிருந்த புகாரின் பேரில், நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அம்மன் குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஊர்வலமும் நடைபெற்றது.

#திருச்செங்கோடு #அம்மன்குளம் #தூய்மைப்பணி

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்...
28/03/2025

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்கள் அரசியல் காரணங்களால் தடுக்கப்படுகின்றது. அதிமுக, பாஜக மற்றும் சில திமுக உறுப்பினர்கள் கூட்டாக செயல்பட்டு, மக்களை தூண்டிவிடுகின்றனர் என சேர்மன் ஆவேசம் முழுவீடியோ கமெண்டில்.

, Council Meeting, , BJP, DMK, Welfare Schemes, Suburban Bus Stand, Sewage Treatment Plant, Political Conflict, Tamil Nadu News,Tiruchengode Metro City, Tiruchengode metro

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான ...
27/03/2025

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான வீடியோ கீழே முதல் கமெண்டில்.

,
,
,
,
,
,
,
,
,

Address

Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Tiruchengode:

Share