TN 43 Nilgiri LIVE

TN 43 Nilgiri LIVE Bringing you the latest news, events, and stories from the Nilgiris.

*Stand With Vicky* ✊ குரலை ஒடுக்க கைது ஒரு தீர்வாக இருக்க முடியாது.மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து, அதிகாரிகளிட...
21/08/2026

*Stand With Vicky* ✊



குரலை ஒடுக்க கைது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து, அதிகாரிகளிடம் பொறுப்புணர்வை கேட்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில், கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பல கேள்விகளை எழுப்புகிறது.

விக்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நியாயமாக விசாரிக்கப்படட்டும். ஆனால், உண்மையை பேசும் ஒவ்வொருவரின் குரலும் மிரட்டப்படக் கூடாது.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதிகாரம் கொண்டவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் ஒரே நீதி வழங்கப்பட வேண்டும்.

நீதிக்காக… கருத்துச் சுதந்திரத்திற்காக…
நாங்கள் விக்கியுடன் நிற்கிறோம்.



TN43 VICKY

07/07/2026

Yes, we keep testing her patience and justify it in the name of development. She cannot speak, but she always responds.

Who ultimately suffers? The poor people who depend on her—not the so-called development activists.

Pray for the victims.

Address

Gudalur The Nilgiris
Gudalur
643225

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN 43 Nilgiri LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share