Gopoka Digital

Gopoka Digital We provide rapid response and customer service in post programme assuring comfortable and classic

      விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சமூக ஊடங்களுக்கான பயிற்சி பாசறை...
15/01/2024



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சமூக ஊடங்களுக்கான பயிற்சி பாசறை நிகழ்ச்சிகாக கோபிகா டிஜிட்டல் ஸ்டுடியோ LED Wall அமைத்து ஒளிபரப்பு செய்தோம்.

LED Wall Enquiry Call : 9976980176

       Wedding photo and video coverage  at Malar Mahal, Appambattu.
25/02/2023



Wedding photo and video coverage at Malar Mahal, Appambattu.

         Vallalar muperum vizha celebrated at Villupuram on 29.01.2022 video coverage and broadcast on LED wall with wor...
25/02/2023



Vallalar muperum vizha celebrated at Villupuram on 29.01.2022 video coverage and broadcast on LED wall with worldwide live telecast by Gopika digital hearty thanks to HR&CE dept.

       Marriage reception broadcast on LED wall @ Achirapakkam
25/02/2023



Marriage reception broadcast on LED wall @ Achirapakkam

                   மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் தை அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவத்தை வீடியோ எடுத்து எல்இடி அமைத்...
23/01/2023



மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் தை அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவத்தை வீடியோ எடுத்து எல்இடி அமைத்து பக்தர்கள் காணும் வகையில் ஒளிப்பரப்பினேன்.....

வீடியோ
போட்டோ
நேரலை
எல்இடி அமைப்பு
ட்ரோன்

அழைக்கவும்

கோபிகா டிஜிட்டல்
099769 80176

     Wishing you a very happy new year 2023. Its time to celebrate your new beginning...
31/12/2022



Wishing you a very happy new year 2023. Its time to celebrate your new beginning...

         திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் சேத்பட் பகுதியில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கிறிஸ்மஸ் விழா...
27/12/2022



திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் சேத்பட் பகுதியில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் LED திரை போட வாய்ப்பு கொடுத்த பங்குத்தந்தை திரு.எம்பராஜ் அவர்களுக்கு நன்றி

         விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என...
02/12/2022



விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என்னும் பணியினை வீடியோ கவரேஜ் செய்தபோது ....

         இந்து சமய அறநிலைத்துறை மற்றும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய கல்வெட்டு மற்றும் கோயில் கலை பய...
25/11/2022


இந்து சமய அறநிலைத்துறை மற்றும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய கல்வெட்டு மற்றும் கோயில் கலை பயிலரங்கம் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சனி மற்றும் ஞாயிறு தோறும் நடைபெற்ற பயிற்சியின் நிறைவாக செஞ்சி அடுத்த மண்டகப்பட்டு , எண்ணாயிரம் , பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று கல்வெட்டுகளை படித்து மற்றும் வரலாற்று இடங்களை பார்வையிட்டு மாணவர்களுக்கு விளக்கப்பட்டதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததில் கோபிகா டிஜிட்டல் பெருமை கொள்கிறது .....

       விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவ...
14/11/2022



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் காணொளி காட்சி மூலம் தமிழக முலைமைச்சர் பேசியதை நேரலை மற்றும் வீடியோ கவரேஜ் செய்து அதனை LED திரையில் ஒளிப்பரப்ப செய்தேன்- வாய்ப்பு கொடுத்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் செஞ்சி பேரூராட்சி ஒன்றிய தலைவர் மொக்தியா மஸ்தான் அவர்களுக்கும் நன்றி

   ்மவர்_ஆண்டவர்    கோபிகா டிஜிட்டல் -  உலக நாயகன் கமலஹாசன் 68 வது  பிறந்தநாள் விழா விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ர...
07/11/2022

்மவர்_ஆண்டவர்
கோபிகா டிஜிட்டல் - உலக நாயகன் கமலஹாசன் 68 வது பிறந்தநாள் விழா விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ரங்கபூபதி குழும கல்லூரி 5000 மாணவர்களுடன் நேரலை ஒளிபரப்பு செய்தபோது...

         Am as pleased as punch to Certified as a licensed drown pilot from ASRO that felt such a previlage get trained ...
05/11/2022



Am as pleased as punch to Certified as a licensed drown pilot from ASRO that felt such a previlage get trained and certified licensed drown pilot it's my life time honouring for my proffession among 3000 drown pilots only 12 got certified in Tamilnadu Thanks to PDA & ASRO to get Certified

Address

No. 55, Desurpettai Road, Valliannamlai Thirumana Mandappam Back Side, Opp To Jim, Krishnapuram Gingee, Villupruam Dt
Gingee
604202

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 12pm

Telephone

+919976980176

Alerts

Be the first to know and let us send you an email when Gopoka Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gopoka Digital:

Share