20/12/2022
2022-க்கு விடை கொடுப்போம்.!
2023-ஐ வரவேற்போம்.!!
என்ற புதிய நம்பிக்கையில், இன்று மருத்துவர் சின்னையா அவர்களின் தி.நகர் இல்லத்தில் நடைபெற்ற பசுமைத்தாயக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், மதிப்பிற்குரிய தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையேற்று பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.!