Nilgiri history

Nilgiri history Nilgiri old and new photos collection and articles collecion. Admin: Unni D

So please don’t post anything not related to the History of Nilgiris.
நீலகிரியின் பழைய, புதிய புகைப்படங்கள், அரிய தகவல்கள்.

14/05/2026

From a humble halt to a heritage landmark — Udagamandalam Station has been beautifully reimagined!✨

Here's what awaits you at UAM:
🅿️ Wide Parking Area
❄️ AC Waiting Hall
🏛️ Spacious Circulating Area

04/03/2026

புத்தம் புதிய பேருந்தாக இருக்கும் போது
எடுத்த புகைப்படம்.

ஊட்டி முதல் பாலக்காடு வரை....

வழி ,
குன்னூர் , மேட்டுப்பாளையம் , கோவை ,
உக்கடம்..

தமிழ் , இங்கிலிஷ் , மலையாளம் மூன்று மொழிகளில்
ரூட் எழுதி இருக்கிறார்கள். அருமையாக உள்ளன.

பார்க்கும் போதே பயணம் செய்ய வேண்டும்
என்று தோணுது. எனக்கு மட்டும் தானா?.

பட உரிமையார் தண்டபாணி அவர்களுக்கு நன்றிகள்.

04/03/2026

Address

Coonoor

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilgiri history posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share