SarathSiva Official

SarathSiva Official Welcome to my official space ⭐️
A reflection of my spiritual journey, guided by the eternal grace of Mahavatar Kriya Babaji.

Here I share divine messages, soulful art, wisdom, and creative expressions that flow through Babaji’s path. - SarathSiva ⭐️

Stay connected with meon this endless spiritual journey.For we are allbeing guided by His grace.
30/05/2026

Stay connected with me
on this endless spiritual journey.

For we are all
being guided by His grace.





“வைகாசி விசாக திருநாளில் முருகப் பெருமானின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்வில் வளமும் நலமும், அமைதியும் ஆனந்தமும் பெருகிட எ...
30/05/2026

“வைகாசி விசாக திருநாளில் முருகப் பெருமானின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்வில் வளமும் நலமும், அமைதியும் ஆனந்தமும் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேல் முருகன் திருவருள் என்றும் உங்களை வழிநடத்தட்டும்!”

அன்புடனும், நன்றியுடனும்
- சரத்சிவா ✨





Marakkavillai… Mannikkavum Mudiyavillai. 🕯️🥹May 18, 2009 — Mullivaikkal Ninaivu Naal 🕯️Idhu en varigal alla…En valigal.E...
18/05/2026

Marakkavillai… Mannikkavum Mudiyavillai. 🕯️🥹
May 18, 2009 — Mullivaikkal Ninaivu Naal 🕯️

Idhu en varigal alla…
En valigal.
Endrum aaradha kaayangal.

— SarathSiva


மறக்கவில்லை… மன்னிக்கவும் முடியவில்லை. 🕯️🥹மே 18, 2009 — முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 🕯️இது என் வரிகள் அல்ல…என் வலிகள்.என...
18/05/2026

மறக்கவில்லை… மன்னிக்கவும் முடியவில்லை. 🕯️🥹
மே 18, 2009 — முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 🕯️

இது என் வரிகள் அல்ல…
என் வலிகள்.
என்றும் ஆறாத காயங்கள்.

— சரத்சிவா

Address

Chennai
600122

Website

Alerts

Be the first to know and let us send you an email when SarathSiva Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category