Nizhal

Nizhal NIZHAL MAGAZINE, PUBLISHING HOUSE, SHORT FILM MAKING TRAINING PROVIDER

25/04/2025

சேலத்தில் குறும்பட பயிற்சிப் பட்டறை மே9முதல்14வரை
9003144868

04/04/2025
https://youtu.be/v4TTJJXoyjM
12/09/2021

https://youtu.be/v4TTJJXoyjM

Here it is all about NIZHAL - PATHIYAM FILM ACADEMY (NIPFA).Detailed interview about How Nizhal Started and what are courses they are offering.For Admission ...

12/10/2020

வணக்கம் ,
நிழல் இதழ் -புத்தகம் -குறும்பட பட்டறை -கிராமத்தில் உலகப்படங்கள் -என்று ,நமது எல்லா செயல் பாடுகளுடன் இணைந்து செயல்பட்ட இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ,திரு .களஞ்சியம் அவர்கள் ,
இன்று அவரது பதிவினை பார்ப்போம் .

23/05/2019

நிழல் - பதியம் பிலிம் அகாடமியில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது; இதில் ஓராண்டு டிப்ளமோ வகுப்பில் திரைக்கதை, இயக்கம், கேமரா, எடிட்டிங், நடிப்பு, மேக்கப், முதலியவை கற்றுத்தரப்படுகிறது.

நான்கு மாத குறுகிய காலபடிப்பு வேலைக்கு செல்பவர்களுக்காக நடத்தப்படுகிறது. (சனி, ஞாயிறுகளில் முழு நாள் வகுப்பு நடைபெறும்) இதில் ஒரு பாடத்தை மட்டும் எடுத்து படிக்கலாம்.

ஒரு வருட வகுப்பில் சேர்பவர்களுக்கு, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை கழகத்தில், தேர்வுக்குப்பின், சான்றிதழ் உண்டு. நிறுவனமே 100%சதவீதம் வேலை வாய்ப்பை பெற்றுத்தருகிறது.

இதில் சேர்வதற்கான தகுதி: 10வகுப்பு, +2, டிப்ளமோ, படிப்பு படித்தவர்கள்; 21வயது வந்தவர்கள் 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட சேரலாம்.

குறைந்த கட்டணத்தில் எல்லா பாடங்களையும் கற்றுத்தரும் ஒரே நிறுவனம் மட்டுமே.
எங்களிடம் படித்தவர்கள் இன்று சினிமா, தொலைக்காட்சிகளில் 200பேர் பணிபுரிந்து வருகின்றனர்; முழு நீள படத்தை 10 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.

இந்த செய்தியை நமது பட்டறை மாணவர்கள் எல்லோருக்கும் பகிரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;
தொடர்புக்கு: 90031 44868/ 9710696939/ 9941338507

Address

Chennai
600078

Telephone

+919444484868

Alerts

Be the first to know and let us send you an email when Nizhal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizhal:

Share