முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing

  • Home
  • India
  • Chennai
  • முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing

முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing மாவட்ட ‌துனை ஒருங்கினைப்பாளர்
சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி

11/06/2026

தவெக ஆட்சியில் 30 நாட்களாக மக்களுக்கு மாற்றம் எதுவும் கிடைக்கல, கிடைச்சது எல்லாமே ஏமாற்றம் தான். இந்த கேடு கெட்ட ஆட்சியைக் கண்டித்து தினந்தோறும் மக்கள் வீதியில் இறங்கி போராட துவங்கிவிட்டார்கள்.

CM சார்.. உங்க சாயம் வெளுத்துடுச்சு சார்!

31/05/2026

🖤♥️🖤♥️☀️☀️☀️☀️☀️🌞🌞🌞🌞

28/05/2026

நிர்வாக தன்மை இல்லாத தவெக அரசு ❗

இன்னும் எத்தனை உயிர் போகணும் விஜய் சார்❓

27/05/2026

இதுதான் நீங்க சொன்ன மாற்றமா CM Saar? தவெக என்பது புதிய அதிமுக என்று நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா இதை வைத்துதான் சொன்னாரா?

26/05/2026

மூணாவது ரவுண்டு சிரிச்சா போச்சு!! ~ unknown creator 🎶

25/05/2026

பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விவசாய மக்களை ஏமாற்றியுள்ளார் திரு விஜய் அவர்கள்.

Sofa model முதல்வரின் இன்றைய அறிவிப்பால் 5 ஏக்கர்களுக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் சோறு போடும் விவசாய மக்களின் வயிற்றில் அடிக்க எப்படி மனசு வந்தது? அனைவரையும் ஏமாற்றி ஆட்சியில் இருப்பதற்கு வெட்கமா இல்லையா CM சார்?


Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share